FAQ

பக்தர்களின் கேள்விகள்

அசைவம் சாப்பிடலாமா?
சாப்பிடலாம்,
எந்த நாள் அசைவம் சாப்பிடுகிறீர்களோ அந்த ஒரு நாள் மட்டும் மந்திரம் சொல்ல வேண்டாம் அடுத்த நாள் தலைக்கு குளித்த பிறகு மீண்டும் மந்திரம் சொல்ல ஆரம்பிக்கலாம் இதில் தவறில்லை.
வேறு எண்ணெய் தீபம் ஏற்றலாமா?
நெய் தீபம் பரிந்துரைக்கப்படுகிறது, மற்ற தீபங்களுக்கு சக்தி குறைவு.
மண் விளக்கு தினமும் புதியதாக மாற்ற வேண்டுமா?
தேவையில்லை, முதல் முறை மட்டுமே புதிய விளக்கு வாங்கினால் போதுமானது.
கேளக்கியர் சித்தர் எப்போது? எவ்வாறு? காட்சி கொடுப்பார்
ஏழு நாட்களுக்குள் உங்கள் கண்களுக்கு வெள்ளை நேர பட்டாம்பூச்சி ரூபத்தில் காட்சி கொடுப்பார், திருநீறு வாசனை ஜவ்வாது வாசனை சந்தன வாசனை, பன்னீர் வாசனை போன்ற நறுமணன் மூலமாக சித்தர் தான் இருப்பதை வெளிப்படுத்துவார்.
கேளக்கியர் சித்தர் எந்த தெய்வத்தை பின்பற்றி வந்தவர்?
ஈசன் மற்றும் முருகனின் திருவடியை பின்பற்றி வந்தவர்.
கேளக்கியர் சித்தருக்கு உகந்த நாட்கள்?
சஷ்டி மற்றும் அஷ்டமி.
கேளக்கியர் சித்தருக்கு என்ன மாலை அணிவிக்கலாம்?
ஏலக்காய் மாலை
வெற்றிலை மாலை
எலுமிச்சை மாலை
அரச மர இலை மாலை
மாவிலை மாலை
வில்வமாலை
கோவில் நேரம்?
6 Am to 6 Pm